ஆணிக்கொள்ளுதல்
aanikkolluthal
இருப்பிடத்தை நிலைபெறச் செய்து கொள்ளுதல் ; இறக்குங்காலத்தில் விழி அசையாது நிற்றல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இறக்குங்காலத்தில் விழி அசையாது நிற்றல். 2. To remain fixed, as the eyes before death; இருப்பிடத்தை ஸ்திரம் செய்து கொள்ளுதல். இங்கே ஆணிக்கொண்டு பிறகு மற்றக் காரியங்களை நீ பார்க்க வேண்டும். Loc. 1. To make one's position firm;
Tamil Lexicon
āṇi-k-koḷ-
v.intr. id.+.
1. To make one's position firm;
இருப்பிடத்தை ஸ்திரம் செய்து கொள்ளுதல். இங்கே ஆணிக்கொண்டு பிறகு மற்றக் காரியங்களை நீ பார்க்க வேண்டும். Loc.
2. To remain fixed, as the eyes before death;
இறக்குங்காலத்தில் விழி அசையாது நிற்றல்.
DSAL