Tamil Dictionary 🔍

நாட்கொள்ளுதல்

naatkolluthal


நன்னாளில் தொழில் தொடங்குதல் ; அரச சின்னங்களாகிய குடை , வாள் முதலியவற்றைப் புறவீடு விடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இராச சின்னங்களைப் பரஸ்தானம் அல்லது புறவீடு விடுதல். மன்னவன் குடைநாட் கொண்டன்று (பு. வெ 3, 3). 2. To send forward the royal equipage on an auspicious day preparatory to a king's journey; நன்னாளில் தொழில் தொடங்குதல். பின்பு செய்யும் மொய்யமருக்கு முதலே நாட்கொண்டு (சீவக. 418, உரை). 1. To enter on a work or business on an auspicious day;

Tamil Lexicon


nāṭ-koḻ-,
v. intr. id.+.
1. To enter on a work or business on an auspicious day;
நன்னாளில் தொழில் தொடங்குதல். பின்பு செய்யும் மொய்யமருக்கு முதலே நாட்கொண்டு (சீவக. 418, உரை).

2. To send forward the royal equipage on an auspicious day preparatory to a king's journey;
இராச சின்னங்களைப் பரஸ்தானம் அல்லது புறவீடு விடுதல். மன்னவன் குடைநாட் கொண்டன்று (பு. வெ 3, 3).

DSAL


நாட்கொள்ளுதல் - ஒப்புமை - Similar