Tamil Dictionary 🔍

வடுக்கொள்ளுதல்

vadukkolluthal


தழும்புபடுதல் ; புண் முதலியன ஆறத்தொடங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தழும்பு படுதல். நல்லகம் வடுக்கொள முயங்கி (அகநா. 100). 1. To bear mark; புண் முதலியன ஆறத்தொடங்குதல். Loc. 2. To begin to heal, as a sore;

Tamil Lexicon


vaṭu-k-koḷ-,
v. intr. வடு1+.
1. To bear mark;
தழும்பு படுதல். நல்லகம் வடுக்கொள முயங்கி (அகநா. 100).

2. To begin to heal, as a sore;
புண் முதலியன ஆறத்தொடங்குதல். Loc.

DSAL


வடுக்கொள்ளுதல் - ஒப்புமை - Similar