Tamil Dictionary 🔍

ஆசேதம்

aasaetham


அரசன் ஆணையை மேற்கொண்டு தடைசெய்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசனாணையை மேற்கொண்டு தடை செய்கை. (சக்கிர நீதி, 262.) Stopping or obstructing in the king's name;

Tamil Lexicon


ācētam
n. āsēdha.
Stopping or obstructing in the king's name;
அரசனாணையை மேற்கொண்டு தடை செய்கை. (சக்கிர நீதி, 262.)

DSAL


ஆசேதம் - ஒப்புமை - Similar