சமேதம்
samaetham
உடனிருத்தல் , கூடியிருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
s. approximation, nearness, closeness, கூடியிருத்தல். சமேதன், an associate. பார்வதி சமேதன், Siva in comany with Parvathi.
J.P. Fabricius Dictionary
    , [camētam]    ''s.'' Approximation, கூடவி  ருக்கை. W. p. 92. 
Miron Winslow