ஆசேபம்
aasaepam
ஆசேபனை, ஆட்சேபம், ஆட் சேபனை, s. refutation, நிராகரணம்; 2. objection, தடை. ஆசேப அறிக்கை, a protest. ஆசேப சமாதானம், rejoinder to objection; objection and its rejoinder.
J.P. Fabricius Dictionary