Tamil Dictionary 🔍

ஆசேகம்

aasaekam


நனைக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நனைக்கை. ஆசேக வொண்புனல் (கந்தபு. வில்வலன் வாதாவிவ. 12) Moistening, pouring water upon;

Tamil Lexicon


ācēkam
n. ā-sēka.
Moistening, pouring water upon;
நனைக்கை. ஆசேக வொண்புனல் (கந்தபு. வில்வலன் வாதாவிவ. 12)

DSAL


ஆசேகம் - ஒப்புமை - Similar