Tamil Dictionary 🔍

சேதம்

saetham


கேடு ; இழப்பு ; பிரிப்பு ; வெட்டு ; துண்டு ; கீழ்வாயிலக்கம் ; கூத்தின் ஓர் உறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரிப்பு. பதச்சேதம். 2. Splitting, dissecting; கேடு. (சூடா). 1. Damage, ruin, waste, loss, injury; கூத்தின் ஓர் உறுப்பு. (சிலப். 3, 13, உரை பக். 89.) 6. An element in dancing; கீழ்வாயிலக்கம். (W.) 5. Denominator of a fraction; வெட்டு. சிரச்சேதம். 3. Severance, cutting off; துண்டு. 4. Part, piece, portion, section;

Tamil Lexicon


s. damage, loss, destruction, கேடு; 2. cutting, dividing, பிரிவு; 3. a part, portion, section, துண்டு; 4. the donominator of a fraction. சேதங் கொடுக்க, to be a loser, to suffer robbery. சேத பாதம், injury, damage. சேதப்பட, to be damaged or lost, சேதமாய்ப் போக, சேதம்போக. சேதமிறுக்க, to indemnify. சேதம் பண்ண, சேதப்படுத்த, to damage. கப்பல் சேதம், shipwreck. சிரச்சேதம், beheading. பதச்சேதம், see separately.

J.P. Fabricius Dictionary


, [cētam] ''s.'' W. p. 336. CH'HEDAH. Damage, detriment, loss, waste, injury, கேடு. 2. Ruin, destruction, demolition, அழிவு. ''(c.)'' 3. Severance, separation, de tachment, பிரிவு. 4. Part, piece, portion, section, துண்டு. 5. Denominator of a frac tion, கீழ்வாயிலக்கம். சேதநினைவிற்குப்பூதஞ்சிரிக்கும். A demon will laugh at the thought of destruction. வீடுசேதமேயல்லதுமனிதர்சேதமில்லை. The house only was destroyed, not the people.

Miron Winslow


cētam,
n. chēda.
1. Damage, ruin, waste, loss, injury;
கேடு. (சூடா).

2. Splitting, dissecting;
பிரிப்பு. பதச்சேதம்.

3. Severance, cutting off;
வெட்டு. சிரச்சேதம்.

4. Part, piece, portion, section;
துண்டு.

5. Denominator of a fraction;
கீழ்வாயிலக்கம். (W.)

6. An element in dancing;
கூத்தின் ஓர் உறுப்பு. (சிலப். 3, 13, உரை பக். 89.)

DSAL


சேதம் - ஒப்புமை - Similar