சேதகம்
saethakam
சிவப்பு ; சேறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவப்பு. (பிங்.) Red; சேறு. (திவா.) குங்குமச் சேதகந் திமிர (கம்பரா. வரைக்காட்சி. 56). Mud, slush;
Tamil Lexicon
s. red; சிவப்பு; 2. mud, mire, சேறு.
J.P. Fabricius Dictionary
சிவப்பு, சேறு.
Na Kadirvelu Pillai Dictionary
, [cētkm] ''s.'' Red, சிவப்பு. (See சேது.) 2. Mud, mire, சேறு. (சது.) ''(p.)''
Miron Winslow
cētakam,
n. செம்-மை.
Red;
சிவப்பு. (பிங்.)
cētakam,
n. šāda.
Mud, slush;
சேறு. (திவா.) குங்குமச் சேதகந் திமிர (கம்பரா. வரைக்காட்சி. 56).
DSAL