ஆசுகம்
aasukam
காற்று ; அம்பு ; பறவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பறசை. (நாநார்த்த.) Bird; அம்பு. ஐந்திற னாகிய வாசுக வில்வேள் (கந்தபு. காமதக. 1). 2. Arrow; காற்று. (சூடா.) 1. Wind, being that which moves swiftly;
Tamil Lexicon
, [ācukam] ''s.'' Wind, காற்று. 2. An arrow, அம்பு. Wils. p. 124.
Miron Winslow
ācukam
n. āšu-ga.
1. Wind, being that which moves swiftly;
காற்று. (சூடா.)
2. Arrow;
அம்பு. ஐந்திற னாகிய வாசுக வில்வேள் (கந்தபு. காமதக. 1).
ācukam
n. āšu-ga.
Bird;
பறசை. (நாநார்த்த.)
DSAL