சேகரம்
saekaram
சம்பாத்தியம் ; தயாரிப்பு ; கூட்டம் ; பிரதேசம் ; இனவழி ; மணிமுடி ; தலை ; தலையில் அணிவது ; அழகு ; மாமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெய்யோன். . . சேகரமாகி நின்றான். (கந்தபு. சூரபதுமன்வதை. 473). Mango. See மாமரம். (சூடா.) அழகு. (சூடா.) 4. Beauty; சிரத்திலணிவது. (W.) 3. That which is worn on the head, as garland of flowers; தலை. (சூடா.) செக்கர்வான் றிங்களணி சேகரத்தான் (திருவானைக். உலா, 82). 2. Head; மணிமுடி. (பிங்.) 1. Crown, crest; பிரதேசம். இராமநாதபுரஞ். சேகரம். 5. cf. சகரம் District, station; வமிசம். நீ எந்தச் சேகரத்தான். 4. Family, tribe; கூட்டம். 3. [T. sēkaramu.] Collection, assemblage, gathering; தயாரிப்பு. 2. Provision, preparation, readiness; சம்பாத்தியம். 1. Acquisition, that which is secured, savings முருங்கை. (யாழ். அக.) Horse-radish tree;
Tamil Lexicon
s. an assemblage, assembly or gathering together, கூட்டம்; 2. provision, preparation, சேகரிப்பு; 3. station, parish வட்டம். சேகரத்தார், a party, parishioners. சேகரமாய்ப்பிரிக்க, to divide into stations or parishes. சேகரமாய்வர, to come together, to come with due preparation. சேகரம்பண்ண, to make a think ready, to make preparation; 2. to collect, gather, சேகரிக்க.
J.P. Fabricius Dictionary
, [cēkrm] ''s.'' Provision, preparation, readiness, சேகரிப்பு. 2. Collection, assem blage, gathering, கூட்டம். ''(c.)'' 3. ''(M. Dic.)'' A mango-tree, மாமரம். சேகரமாயிற்று. It is done; it is ready.
Miron Winslow
cēkaram,
n. perh. svīkr. [ K. sēkara.]
1. Acquisition, that which is secured, savings
சம்பாத்தியம்.
2. Provision, preparation, readiness;
தயாரிப்பு.
3. [T. sēkaramu.] Collection, assemblage, gathering;
கூட்டம்.
4. Family, tribe;
வமிசம். நீ எந்தச் சேகரத்தான்.
5. cf. சகரம் District, station;
பிரதேசம். இராமநாதபுரஞ். சேகரம்.
cēkaram,
n. šēkhara.
1. Crown, crest;
மணிமுடி. (பிங்.)
2. Head;
தலை. (சூடா.) செக்கர்வான் றிங்களணி சேகரத்தான் (திருவானைக். உலா, 82).
3. That which is worn on the head, as garland of flowers;
சிரத்திலணிவது. (W.)
4. Beauty;
அழகு. (சூடா.)
cēkaram,
n. sahakāra.
Mango. See மாமரம். (சூடா.)
வெய்யோன். . . சேகரமாகி நின்றான். (கந்தபு. சூரபதுமன்வதை. 473).
cēkaram
n.
Horse-radish tree;
முருங்கை. (யாழ். அக.)
DSAL