Tamil Dictionary 🔍

சேவகம்

saevakam


ஊழியம் ; வீரம் ; யானைக்கூடம் ; உறக்கம் ; காண்க : பேயுள்ளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊழியம். சிலதியராகிச் சூழ்ந்து சேவகஞ் செய்ய (திருவிளை. அட்டமா. 7). 1. Service, as of soldier, peon; . 3. A common bulb on sandy shores. See பேயுள்ளி. (மலை.) நித்திரை. (சூடா.) யானை சேவகமமைந்ததென்னச் செறி மலரமளிசேர்ந்தான் (கம்பரா. கும்ப.9). 2. Sleep; வீரம். என்னெடுஞ் சேவகந்தோற்க (கம்பரா. நாகபா. 10). 2. Valour, bravery; யானைக்கூடம். சேவக மமைந் சிறுகட்கரி (கம்பரா. தைலவ. 12). 1. Elephant's stall

Tamil Lexicon


s. service, attendance, servitude; 2. military service, சேவகத் தொழில்; 3. military fortitude or courage, வீரம்; 4. worship, homage, சேவை; 5. an elephant's sleeping place. சேவகத்தனம், -த்திராணி, the character or capacity of a soldier, peon etc. சேவகத்தில் அமர்த்த, to settle one in office as a servant, soldier, warrior. சேவகத்தில் எழுத, to enlist or enrol soldiers. சேவகமோடி, the accoutrements of a soldier; bravery of a soldier. சேவகம் எழுதிக்கொள்ள, to enlist for a soldier. சேவகமுறுக்கு, -ராங்கி, -same as சேவக மோடி. சேவகன், a peon, footman, attendant; 2. a soldier, warrior; 3. a messenger; 4. a kind of wild onion. சேவகாவிர்த்தி, -சேவகத் தொழில், the profession of a soldier; 2. military service. சேவகப்பதம், (prov.) rice not fully boiled.

J.P. Fabricius Dictionary


, [cēvkm] ''s.'' A wild kind of onion, பே யுள்ளி. ''(M. Dic.)''

Miron Winslow


cēvakam,
n. proh. சே2- + அகம்.
1. Elephant's stall
யானைக்கூடம். சேவக மமைந் சிறுகட்கரி (கம்பரா. தைலவ. 12).

2. Sleep;
நித்திரை. (சூடா.) யானை சேவகமமைந்ததென்னச் செறி மலரமளிசேர்ந்தான் (கம்பரா. கும்ப.9).

3. A common bulb on sandy shores. See பேயுள்ளி. (மலை.)
.

cēvakam,
n. sēvaka.
1. Service, as of soldier, peon;
ஊழியம். சிலதியராகிச் சூழ்ந்து சேவகஞ் செய்ய (திருவிளை. அட்டமா. 7).

2. Valour, bravery;
வீரம். என்னெடுஞ் சேவகந்தோற்க (கம்பரா. நாகபா. 10).

DSAL


சேவகம் - ஒப்புமை - Similar