Tamil Dictionary 🔍

ஆசாசித்தல்

aasaasithal


வாழ்த்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாழ்த்துதல். ஆழ்வாரையும் அவர்-திருக்கையில் வேலையும் ஒருகாலே ஆசாசித்தபடி (பெரியதிருமொழித்தனியன், வ்யா. பக். 3). To bless; to invoke benediction upon;

Tamil Lexicon


ācāci-
11 v. tr. ā-šās.
To bless; to invoke benediction upon;
வாழ்த்துதல். ஆழ்வாரையும் அவர்-திருக்கையில் வேலையும் ஒருகாலே ஆசாசித்தபடி (பெரியதிருமொழித்தனியன், வ்யா. பக். 3).

DSAL


ஆசாசித்தல் - ஒப்புமை - Similar