Tamil Dictionary 🔍

ஆங்காரித்தல்

aangkaarithal


காண்க : அகங்கரித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆதலா லாங்காரித்தே யறிஞரை யிகழாநின்றான் (திருவாலவா. 18. 1). To be arrogant, insolent. See அகங்கரி.

Tamil Lexicon


āṅkāri-
11 v.intr. id.
To be arrogant, insolent. See அகங்கரி.
ஆதலா லாங்காரித்தே யறிஞரை யிகழாநின்றான் (திருவாலவா. 18. 1).

DSAL


ஆங்காரித்தல் - ஒப்புமை - Similar