அவ்வித்தல்
avvithal
பொறுமை இழத்தல் ; மனம் கோணச்செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனத்தைக் கோணச்செய்தல். (குறள், 167, உரை.) 2. To pervert the mind; பொறுமையொழிதல். அவ்வித் தழுக்கா றுடையானை (குறள், 167). 1. To become intolerant, impatient;
Tamil Lexicon
avvi-
11 v.intr.
1. To become intolerant, impatient;
பொறுமையொழிதல். அவ்வித் தழுக்கா றுடையானை (குறள், 167).
2. To pervert the mind;
மனத்தைக் கோணச்செய்தல். (குறள், 167, உரை.)
DSAL