அன்வயித்தல்
anvayithal
செய்யுளிலும் உரைநடையிலும் ஒரு மொழியை மற்றொன்றோடு பொருட் பொருத்தமுறப் பொருத்துதல் ; ஒரு சொல் மற்றொன்றோடு இயைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பின்தொடர்தல். (கம்பரா.இரணிய.136). 1. To follow, pursue; செய்யுளிலும் வசனத்திலும் ஒரு மொழியை மற்றொன்றோடு பொருட்பொருத்தமுறப் பொருத்துதல்.; ஒருபதம் மற்றொன்றுடன் இயைதல். 2. To construe one word with another with which it is syntactically connected; To fit in syntactically;
Tamil Lexicon
aṉvayi-
11 v. anvaya. tr.
1. To follow, pursue;
பின்தொடர்தல். (கம்பரா.இரணிய.136).
2. To construe one word with another with which it is syntactically connected; To fit in syntactically;
செய்யுளிலும் வசனத்திலும் ஒரு மொழியை மற்றொன்றோடு பொருட்பொருத்தமுறப் பொருத்துதல்.; ஒருபதம் மற்றொன்றுடன் இயைதல்.
DSAL