Tamil Dictionary 🔍

அவலம்பித்தல்

avalampithal


சார்ந்து நிற்றல் ; பற்றுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பற்றுதல். சாலம்ப சிவயோகம் அவலம்பித்து (சி.சி.9. 10, ஞானப்). To catch hold of, cling to;

Tamil Lexicon


avalampi-
11 v.tr. id.
To catch hold of, cling to;
பற்றுதல். சாலம்ப சிவயோகம் அவலம்பித்து (சி.சி.9. 10, ஞானப்).

DSAL


அவலம்பித்தல் - ஒப்புமை - Similar