Tamil Dictionary 🔍

அவ்வியத்தம்

avviyatham


அறியப்படாத எண் ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று ; மூலப்பிரகிருதி ; பீடத்தோடுகூடிய சிவலிங்கம் ; ஆன்மா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பீடத்தோடு கூடிய சிவலிங்கம். (சைவச.பொது.119.) 3. Liṅgam on a pedestal representing Siva, dist. fr. any image of Siva; ஒரு பேரெண். (பிங்.) 4. A hundred-thousand quintillions; விளங்கக் காணப்படாதது. 1. That which is imperceptible, invisible, not manifested or differentiated; பரமாகாசம். (தக்கயாகப். 408, உரை.) 2. Great Cosmic Space; ஆன்மா. (நாநார்த்த.) 1. Soul; மூலப்பிரகிருதி. (சூத.சிவமான். 8, 11.) 2. Primordial undifferentiated principle out of which the world is evolved;

Tamil Lexicon


அவ்வியக்தம், s. (அ, priv.) Deity as incomprehensible.

J.P. Fabricius Dictionary


, [avviyattam] ''s.'' [''priv.'' அ, ''et'' வி யக்த.] A thing that cannot be fully per ceived or comprehended, an attribute of the deity, (Linga Purana,) விளங்கக்காணப் படாதது. Wils. p. 86. AVYAKTA. 2. A num ber, sextillion, ஓரெண்.

Miron Winslow


avviyattam
n. a-vyakta.
1. That which is imperceptible, invisible, not manifested or differentiated;
விளங்கக் காணப்படாதது.

2. Primordial undifferentiated principle out of which the world is evolved;
மூலப்பிரகிருதி. (சூத.சிவமான். 8, 11.)

3. Liṅgam on a pedestal representing Siva, dist. fr. any image of Siva;
பீடத்தோடு கூடிய சிவலிங்கம். (சைவச.பொது.119.)

4. A hundred-thousand quintillions;
ஒரு பேரெண். (பிங்.)

avviyattam
n. a-vyakta.
1. Soul;
ஆன்மா. (நாநார்த்த.)

2. Great Cosmic Space;
பரமாகாசம். (தக்கயாகப். 408, உரை.)

DSAL


அவ்வியத்தம் - ஒப்புமை - Similar