அவ்வியத்தன்
avviyathan
கடவுள் ; அறிவிலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிவில்லாதவன். (நாநார்த்த.) One who is devoid of intelligence; கடவுள். (வேதா.சூ.42.) God, as the unevolved Being;
Tamil Lexicon
avviyattaṉ
n. id.
God, as the unevolved Being;
கடவுள். (வேதா.சூ.42.)
avviyattaṉ
n. a-vyakta.
One who is devoid of intelligence;
அறிவில்லாதவன். (நாநார்த்த.)
DSAL