அவ்
av
சுட்டுச்சொல் ; அவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அவை. (தொல்.சொல்.121.) They, impers.;
Tamil Lexicon
அவை.
Na Kadirvelu Pillai Dictionary
, [av] ''pron. neut. pl.'' They, அஃறி ணைப்பன்மைச்சுட்டுப்பெயர். As அவை.
Miron Winslow
av
pron. அ.
They, impers.;
அவை. (தொல்.சொல்.121.)
DSAL