Tamil Dictionary 🔍

அவ்வை

avvai


தாய் ; கிழவி ; தவப்பெண் ; காண்க : ஔவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாய். அவ்வைக்கு மூத்த மாமன் (சீவக.1046). 1. Mother; அவ்வை பாடலுக்கு (பாரத.சிறப்.8). 4. Name of a famous poetess. See ஓளவையார். தவப்பெண். (சூடா.) 3. Woman ascetic; கிழவி. அந்திமழையும் அவ்வையாரைப் பிடித்தபிணியும் விடாது. 2. Old woman;

Tamil Lexicon


s. mother; see ஔவை.

J.P. Fabricius Dictionary


, [avvai] ''s.'' (See ஔவை.) Mother, தாய். 2. A female ascetic, தவப்பெண். ''(p.)'' 3. A female authoress, ஔவையார்.

Miron Winslow


avvai
n. [T. avva, K. avve.]
1. Mother;
தாய். அவ்வைக்கு மூத்த மாமன் (சீவக.1046).

2. Old woman;
கிழவி. அந்திமழையும் அவ்வையாரைப் பிடித்தபிணியும் விடாது.

3. Woman ascetic;
தவப்பெண். (சூடா.)

4. Name of a famous poetess. See ஓளவையார்.
அவ்வை பாடலுக்கு (பாரத.சிறப்.8).

DSAL


அவ்வை - ஒப்புமை - Similar