Tamil Dictionary 🔍

அவ்வோ

avvo


அந்தந்த. அவ்வோ பதார்த்தங்கள்தோறும் (ஈடு, 1, 1, 7). Each, taken severally;

Tamil Lexicon


(அ+அ), each taken severally அந்த அந்த.

J.P. Fabricius Dictionary


avvō
adj. அ+அ.
Each, taken severally;
அந்தந்த. அவ்வோ பதார்த்தங்கள்தோறும் (ஈடு, 1, 1, 7).

DSAL


அவ்வோ - ஒப்புமை - Similar