அவன்
avan
ஆண்பால் சுட்டுப் பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. That male person, he. அவன்செயத் திருவுடம் பலச நோற்கின்றான். (கம்பரா.சூர்ப்.18). Uselessness.See அவம்.
Tamil Lexicon
pron. he (hon. அவர், pl. அவர்கள்) fem. அவள். (அவர் even for women). அவனவன், அவரவர், everyone. அவனது, அவனுடையது, what is his.
J.P. Fabricius Dictionary
avan அவன் he
David W. McAlpin
, [avṉ] ''pron. mas. sing.'' (''plu.'' அவர்- அவர்கள்.) He, that man, that person.
Miron Winslow
avaṉ
pron. அ. [K. avanu, M. avan.]
That male person, he.
.
avaṉ
n.
Uselessness.See அவம்.
அவன்செயத் திருவுடம் பலச நோற்கின்றான். (கம்பரா.சூர்ப்.18).
DSAL