அவ
ava
கீழ் முதலிய பொருள்களைக் குறித்து வரும் ஒரு வடமொழி முன்னொட்டு ; எதிர்மறை முதலியவற்றைக் குறிக்க வரும் ஒரு வடமொழி முன்னொட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கீழ் முதலிய பொருள்களைக்குறிக்கும் வடமொழி யுபசர்க்கம். A skt. pref. expressing down, off, away, as in அவதாரம்; எதிர்மறை முதலியவற்றைக் குறிக்க முன்வரும் வடமொழி யிடைச்சொல். Pref. expressing negation, deterioration, inferiority, as in அவகீர்த்தி;
Tamil Lexicon
and compounds see அவம்; 2. a sansk. pref. expressing down, off as in அவதாரம்.
J.P. Fabricius Dictionary
அவை.
Na Kadirvelu Pillai Dictionary
ava
part. ava.
A skt. pref. expressing down, off, away, as in அவதாரம்;
கீழ் முதலிய பொருள்களைக்குறிக்கும் வடமொழி யுபசர்க்கம்.
ava
part. apa.
Pref. expressing negation, deterioration, inferiority, as in அவகீர்த்தி;
எதிர்மறை முதலியவற்றைக் குறிக்க முன்வரும் வடமொழி யிடைச்சொல்.
DSAL