Tamil Dictionary 🔍

அவண்

avan


அவ்விடம் ; அவ்விதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவ்விதம். அற்றது மாயையு மற்றறி யுவணே (ஞானா.22). 2. In that manner; அவ்விடம். அரைசெலா மவண மணியெலா மவண (கம்பரா.நகரப்.7); 1. Three;

Tamil Lexicon


s. that place, there; and adverb there, in that manner.

J.P. Fabricius Dictionary


அவ்விடம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [avṇ] ''s.'' There, that place, அவ் விடம். ''(p.)''

Miron Winslow


avaṇ
adv. அ.
1. Three;
அவ்விடம். அரைசெலா மவண மணியெலா மவண (கம்பரா.நகரப்.7);

2. In that manner;
அவ்விதம். அற்றது மாயையு மற்றறி யுவணே (ஞானா.22).

DSAL


அவண் - ஒப்புமை - Similar