Tamil Dictionary 🔍

அவல்

aval


நெல் இடியல் ; விளைநிலம் ; பள்ளம் ; குளம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குளம். (சது). 4. Tank; பள்ளம். அவவிழியினும் (புறநா.102) 2. Shallow depression; விளைநிலம். மெல்லவ லிருந்த வூர்தொறும் (மலைபடு.450). 3. Cultivated land; நெற்பொரியிடியல்..பாசவலிதிடித்த..உலக்கை (அகநா.141); 1. Rice obtained from fried paddy by pestling it;

Tamil Lexicon


அவையல், s. rice quashed and dried. அவலரக்கு, a course kind of lac in the form of a water.

J.P. Fabricius Dictionary


[avl ] --அவையல், ''s.'' Unhusked rice steeped in water and then dried and bruised, ஓர்சிற்றுணவு. 2. ''(p.)'' Low or hollow land, பள்ளம். 3. A tank, குளம்.

Miron Winslow


aval
n. அவை-. [K.M. aval.]
1. Rice obtained from fried paddy by pestling it;
நெற்பொரியிடியல்..பாசவலிதிடித்த..உலக்கை (அகநா.141);

2. Shallow depression;
பள்ளம். அவவிழியினும் (புறநா.102)

3. Cultivated land;
விளைநிலம். மெல்லவ லிருந்த வூர்தொறும் (மலைபடு.450).

4. Tank;
குளம். (சது).

DSAL


அவல் - ஒப்புமை - Similar