Tamil Dictionary 🔍

அவை

avai


மாந்தர் கூட்டம் ; அறிஞர் கூட்டம் ; சபா மண்டபம் ; புலவர் ; நாடக அரங்கு ; பன்மைச்சுட்டு ; அப்பொருள்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அப்பொருள்கள். Those, neut. pl.; மாந்தர் கூட்டம். (பிங்.) 1. Assembly of men; நாடகவரங்கு. கூத்தாட்டவை (குறள், 332). 5. Theatre; சபாமண்டபம். தமனியத் தவைக்கண் (கந்தபு. நகரழி. 6). 4. Assembly hall; புலவர். (திவா). 3. Learned men, poets; அறிவுடையோர் கூட்டம். அவையறிதல். (குறள்). 2. Assembly of learned men;

Tamil Lexicon


pronoun (அவ்) plural of அது, they, those things.

J.P. Fabricius Dictionary


atunka(L), atu அதுங்கள், அது they, those things

David W. McAlpin


[avai ] . ''pron. neut. pl.'' They, those things, அஃறிணைப்பன்மைச்சுட்டுப்பெயர். 2. ''s.'' An assembly of poets or learned men, a council of state, சவை. 3. An assembly in a public office, கூட்டம். 4. Poets, புலவர். 5. The place of an assembly, a king's court, அம்பலம்; [''ex'' அ, ''et'' வை.] ''(p.)'' அவையாவன. Such as, they are.

Miron Winslow


avai
pron. அ.
Those, neut. pl.;
அப்பொருள்கள்.

avai
n. sabhā.
1. Assembly of men;
மாந்தர் கூட்டம். (பிங்.)

2. Assembly of learned men;
அறிவுடையோர் கூட்டம். அவையறிதல். (குறள்).

3. Learned men, poets;
புலவர். (திவா).

4. Assembly hall;
சபாமண்டபம். தமனியத் தவைக்கண் (கந்தபு. நகரழி. 6).

5. Theatre;
நாடகவரங்கு. கூத்தாட்டவை (குறள், 332).

DSAL


அவை - ஒப்புமை - Similar