அளவை
alavai
அளவு ; அளவுகருவி ; தருக்க அளவை ; எல்லை ; சமயம் ; நாள் ; தன்மை ; அறிகுறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிகுறி. இவையளவை யாக விடர்க்கடல் கடத்தி (கம்பரா.பிராட்டி.29). 8. Sign, indication; தன்மை. அதன்பய மெய்திய வளவை மான (பொருந.92). 7. Nature; சமயம். அன்னதோ ரளவை தன்னில் (கந்தபு.விண்குடி.38). 6. Time, occasion, opportunity; நாள். (சூடா.) 5. Day; எல்லை. ஐந்தி யாண்டெனு மளவை நிற் ககன்றுழி (கந்தபு.உமைகயி.49). 4. Bound, limit; தருக்கப் பிரமாணம். (சி. சி. அளவை. 1.) 3. Means of acquiring correct knowledge, which are three, viz., அளவுக்கருவி. 2. Standard of measure; எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல். (நன். 290.) 1. Measure of which four kinds are mentioned in ancient literature viz.,
Tamil Lexicon
s. measure, அளவு; 2. the 8 ways of obtaining true knowledge; 3. limit, எல்லை; 4. nature, தன்மை; 5. day, நாள்; 6. sign, குறி. அளவை நூல் -- Logic.
J.P. Fabricius Dictionary
, [aḷvai] ''s.'' Measure, a definite quantity, அளவு. 2. Bound, limit, எல்லை. 3. A measure, or thing to measure with, அளவுக்கருவி. 4. A medium of knowledge, காட்சிமுதலியபிரமாணங்கள். 5. The name of a logical work, அளவைநூல். 6. Day, நாள். There are eight ways of obtaining the true knowledge of a thing or occurrence; ''viz.'': 1. காட்சி, by the senses, especially the sight--by experiments, பிரத்தியட்சப்பிர மாணம். 2. அனுமானம், by inference, by draw ing conclusions from what has been ad mitted or is supposed true--as நெருப்பிற்கு வியாப்பியம் புகையென்றறிதல், where smoke is, there is fire. 3. ஆகமம், by the testimony or assertions of great men, either orally or in writing, பெரியோர்வாய்ச்சொல். 4. அரு த்தாபத்தி, by deduction established from premises, அந்நியதாவநுபபத்தி--as இரவிலுணவி ல்லாமற் பகலுண்ணாதவனுக்குப் பருத்தல்கூடாதென் னுமுணர்ச்சி. 5. உவமானம், by similarity or likeness, comparison, மரை பசுப்போலென்னுமு ணர்ச்சி. 6. அபாவம், proof of non-existence- as முன்னில்லை, பின்னில்லை, முழுதுமில்லை, ஒன்றி ன்மற்றொன்றில்லை. 7. ஐதீகம், by traditional testimony--as இம்மாத்திற்பேயுளதென்பது, this tree is haunted by the devil. 8. சம்பவம், proof of co-existence--as ஆயிரத்தினூறுண்டெ னல், where a thousand is, there is a hun dred. ''(p.)''
Miron Winslow
aḷavai
n. அள-.
1. Measure of which four kinds are mentioned in ancient literature viz.,
எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல். (நன். 290.)
2. Standard of measure;
அளவுக்கருவி.
3. Means of acquiring correct knowledge, which are three, viz.,
தருக்கப் பிரமாணம். (சி. சி. அளவை. 1.)
4. Bound, limit;
எல்லை. ஐந்தி யாண்டெனு மளவை நிற் ககன்றுழி (கந்தபு.உமைகயி.49).
5. Day;
நாள். (சூடா.)
6. Time, occasion, opportunity;
சமயம். அன்னதோ ரளவை தன்னில் (கந்தபு.விண்குடி.38).
7. Nature;
தன்மை. அதன்பய மெய்திய வளவை மான (பொருந.92).
8. Sign, indication;
அறிகுறி. இவையளவை யாக விடர்க்கடல் கடத்தி (கம்பரா.பிராட்டி.29).
DSAL