Tamil Dictionary 🔍

அகவை

akavai


உட்பட்டது ; உட்பொருள் ; உள்ளிடம் ; உட்பட்ட வயது ; ஆண்டு ; பருவம் ; ஏழாம் வேற்றுமை உருபு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உள்ளிடம். ஆயகானத் தகவையுள் (உபதேசகா.சிவவி. 143). 1. Inside; உட்பட்ட பிராயம். ஈராறாண்டகவையாள் (சிலப்.மங்கலவாழ்).; ஏழாவதனுருபு. ஆடித்திங்க ளகவையின் (சிலப்.உரைபெறுகட்.3). 2. Age within a certain limit; A loc. ending;

Tamil Lexicon


s. age, வயது. "ஈராண்டகவையார்" சிலப்பதிகாரம்.

J.P. Fabricius Dictionary


உட்பட்டபிராயம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [akvai] ''s.'' Interior, internal thing or quality. (in சிலப்பதி) உட்பொருள். 2. Age, வயது (திருவிளை.) ''(p.)''

Miron Winslow


akavai
n. அகம்1.
1. Inside;
உள்ளிடம். ஆயகானத் தகவையுள் (உபதேசகா.சிவவி. 143).

2. Age within a certain limit; A loc. ending;
உட்பட்ட பிராயம். ஈராறாண்டகவையாள் (சிலப்.மங்கலவாழ்).; ஏழாவதனுருபு. ஆடித்திங்க ளகவையின் (சிலப்.உரைபெறுகட்.3).

DSAL


அகவை - ஒப்புமை - Similar