அலவை
alavai
அல்லவை ; விடாது பிதற்றுபவள் ; விபச்சாரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வியபிசாரம். அவமறைந் தொழுகு மலவைப் பெண்டிர் (சிலப். 5, 129). 2. Adultery; விடாதுபிதற்றுபவள். மாய வலவைசொற் கொண்டு (திவ். திருவாய்.4, 6, 4). 1. Woman that chatters ceaselessly;
Tamil Lexicon
s. adultery, வியபசாரம்.
J.P. Fabricius Dictionary
alavai
n. id.
1. Woman that chatters ceaselessly;
விடாதுபிதற்றுபவள். மாய வலவைசொற் கொண்டு (திவ். திருவாய்.4, 6, 4).
2. Adultery;
வியபிசாரம். அவமறைந் தொழுகு மலவைப் பெண்டிர் (சிலப். 5, 129).
DSAL