அறவை
aravai
உதவியற்ற நிலை ; தீமை ; அறநெறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உதவியற்ற நிலை. அறவையேன் மனமே கோயிலாக் கொண்டு (திருவாச. 37, 6). 1. Helplessness, destitution; தருமநெறி. அறவை செஞ்சத்தாயர் (புறநா. 390). Righteousness; தீமை. அறவைத் தொழில் புரிந்து (தேவா. 1197, 7). 2. Evil, deed of violence;
Tamil Lexicon
aṟavai
n. அறு1-.
1. Helplessness, destitution;
உதவியற்ற நிலை. அறவையேன் மனமே கோயிலாக் கொண்டு (திருவாச. 37, 6).
2. Evil, deed of violence;
தீமை. அறவைத் தொழில் புரிந்து (தேவா. 1197, 7).
aṟavai
n. அறம்.
Righteousness;
தருமநெறி. அறவை செஞ்சத்தாயர் (புறநா. 390).
DSAL