Tamil Dictionary 🔍

அறிவித்தல்

arivithal


தெரிவித்தல் ; வெளிப்படுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெரிவித்தல். 1. to make known, relate, communicate; பிரசித்தஞ் செய்தல். 2. To publish, announce;

Tamil Lexicon


aṟivi-
v. tr. caus. of அறி-
1. to make known, relate, communicate;
தெரிவித்தல்.

2. To publish, announce;
பிரசித்தஞ் செய்தல்.

DSAL


அறிவித்தல் - ஒப்புமை - Similar