Tamil Dictionary 🔍

அவி

avi


வேள்வித்தீயில் இடும் கடவுளர்க்குரிய உணவு ; உணவு ; சோறு ; நெய் ; நீர் ; ஆடு ; கதிர் ; கதிரவன் ; காற்று ; மேகம் ; மலை ; மதில் ; பூப்பினள் .(வி) தணி ; அழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மதில். 7. Enclosure; காற்று. 8. Wind; மேகம். (நாநார்த்த.) Cloud; ஆடு. 1. Sheep or goat; கிரணம். 2. Ray; சூரியன். 3. Sun; பூப்பினள். 4. Woman in her periods; எலிமயிர்க் கம்பளம். 5. Blanket made of rat's hair; மலை. 6. Mountain; வேள்வித்தீயில் தேவர்க்குக் கொடுக்கும் உணவு. (குறள், 413); 1.Offerings made to the gods in sacrificial fire; உணவு. அவி யடுநர்க்குச் சுவைபகர்ந் தேவி (பதினொ.திருவிடை.7) 2. Food; சோறு. (சூடா) 3. Boiled rice; நெய். (பிங்). 4. Ghee;

Tamil Lexicon


(ஹவிஸ்), s. food offered to the gods; 2. ghee; boild rice.

J.P. Fabricius Dictionary


2./6. avi-/= அவி 2. be boiled, steamed 6. boil, steam, cook in water

David W. McAlpin


, [avi] ''s.'' Boiled rice and other things offered in sacrifice to the gods, தே வருணவு. 2. Ghee, clarified butter, நெய். 3. Rice boiled, சோறு. Wils. p. 972. HAVIS.

Miron Winslow


avi
n. havis.
1.Offerings made to the gods in sacrificial fire;
வேள்வித்தீயில் தேவர்க்குக் கொடுக்கும் உணவு. (குறள், 413);

2. Food;
உணவு. அவி யடுநர்க்குச் சுவைபகர்ந் தேவி (பதினொ.திருவிடை.7)

3. Boiled rice;
சோறு. (சூடா)

4. Ghee;
நெய். (பிங்).

avi
n.avi. (நாநார்த்த.)
1. Sheep or goat;
ஆடு.

2. Ray;
கிரணம்.

3. Sun;
சூரியன்.

4. Woman in her periods;
பூப்பினள்.

5. Blanket made of rat's hair;
எலிமயிர்க் கம்பளம்.

6. Mountain;
மலை.

7. Enclosure;
மதில்.

8. Wind;
காற்று.

avi
n. prob. abdi.
Cloud;
மேகம். (நாநார்த்த.)

DSAL


அவி - ஒப்புமை - Similar