அரவொலி
aravoli
அர என்னுஞ் சத்தம். அரவொலி யாகமங்க ளறிவார்...வேதவொலி (தேவா. 1167, 8). The acclamation 'ara', addressed to Siva;
Tamil Lexicon
ara-v-oli
n. Hara+.
The acclamation 'ara', addressed to Siva;
அர என்னுஞ் சத்தம். அரவொலி யாகமங்க ளறிவார்...வேதவொலி (தேவா. 1167, 8).
DSAL