Tamil Dictionary 🔍

அலி

ali


ஆண்பெண் அல்லாதது ; பலராமன் ; யமன் ; உழவன் ; காகம் ; குயில் ; தேன் ; விருச்சிகராசி ; நறுவிலிமரம் ; வயிரம் இல்லாமரம் ; தீ ; சோறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோறு. (அக.நி.) Boiled rice; பலராமன். அலிமுகந்தொழு மிளவல் (பாரத.பதினான்.41). Balarāma, with plough as weapon; ஆண்பெண்ணல்லாதது. (திவ். திருவாய். 2, 5, 10.) 1. Hermaphrodite, being which is neither man nor woman wholly; (பிங்.) 2. See நறுவிலி. இயமன்.(அக.நி.) 2. Yama; நெருப்பு. (அக.நி.) 1. Fire;

Tamil Lexicon


s. hermaphrodite, பேடி; (அலி யெழுத்து, is the letter ஃ which is neither a vowal nor a consonant).

J.P. Fabricius Dictionary


, [ali] ''s.'' That which is neuter, a her maphrodite--applicable to human beings and to animals in general, பேடி. 2. ''(p.)'' Trees soft, pithy, without heart, unfit for timber, வயிரமில்லாதமரம். 3. The name of a tree, ஈறுவிலிமரம். 4. Yama, இயமன். (சது.) 5. Fire, நெருப்பு.

Miron Winslow


ali
n. அல்4.
1. Hermaphrodite, being which is neither man nor woman wholly;
ஆண்பெண்ணல்லாதது. (திவ். திருவாய். 2, 5, 10.)

2. See நறுவிலி.
(பிங்.)

ali
n. prob. அரி2.
Boiled rice;
சோறு. (அக.நி.)

ali
n. Halin.
Balarāma, with plough as weapon;
பலராமன். அலிமுகந்தொழு மிளவல் (பாரத.பதினான்.41).

ali
n.hari.
1. Fire;
நெருப்பு. (அக.நி.)

2. Yama;
இயமன்.(அக.நி.)

DSAL


அலி - ஒப்புமை - Similar