Tamil Dictionary 🔍

அவயம்

avayam


அடைக்கலம் புகுவோன் ; புகலிடம் ; அடைகாக்கை ; வெட்டிவேர் ; இரைச்சல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரைச்சல். அவயம் போடாதே. Tinn. Noise; அடைகாக்கை. 3. Brooding; Loc 4. Cuscuss grass. See வெட்டிவேர். புகலிடம். (W.) 2. Refuge, place of shelter; அடைக்கலம் புகுவோன். அவயநின் னவய மென்னா (கம்பரா. வருணனை.67); 1. One who seeks refuge;

Tamil Lexicon


s. cuscus grass; 2. brood, அடை, 3. refuge, place of shelter புகலிடம்; 4. one seeking refuge, அடைக்கலம் புகுபவன். அவயக்கோழி, a brooding hen. அவயங்காக்க, to brood, sit on egg.

J.P. Fabricius Dictionary


உடல், உறுப்பு, ஓருருவகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [avym] ''s.'' A grass whose root is fragrant, இலாமிச்சை, Andropogon, ''L.'' 2. Brood, அடை.

Miron Winslow


avayam
n. a-bhaya.
1. One who seeks refuge;
அடைக்கலம் புகுவோன். அவயநின் னவய மென்னா (கம்பரா. வருணனை.67);

2. Refuge, place of shelter;
புகலிடம். (W.)

3. Brooding;
அடைகாக்கை.

4. Cuscuss grass. See வெட்டிவேர்.
Loc

avayam
n. perh. abhaya.
Noise;
இரைச்சல். அவயம் போடாதே. Tinn.

DSAL


அவயம் - ஒப்புமை - Similar