Tamil Dictionary 🔍

அவயவம்

avayavam


உடலின் உறுப்பு ; அங்கம் ; இலாமிச்சைச் செடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடலின் உறுப்பு. தங்க ளவயவம் போல்வன கொய்தார் (பாரத.வசந்த.6); 1. Limb, part of body; அங்கம். 2. Part, member; இலாமிச்சை. (பச். மூ.) Cuscus grass;

Tamil Lexicon


அவையவம், s. a member, limb, உறுப்பு; 2. part, பாகம், அங்கம். அவயவி, a whole or system having members; the body; member of an institution.

J.P. Fabricius Dictionary


, [avayavam] ''s.'' A limb, member, a part of a body, part of a building, of a tree, animal, &c., உறுப்பு. 2. Body, (of a man or other animal,) உடல். 3. ''[in rhetoric.]'' A subdivision under the descrip tion of metaphor, அவயவவுருவகம்; [''ex'' அவ, ''et'' யு, to join.] Wils. p. 8.AVAYAVA.

Miron Winslow


avayavam
n. ava-yava.
1. Limb, part of body;
உடலின் உறுப்பு. தங்க ளவயவம் போல்வன கொய்தார் (பாரத.வசந்த.6);

2. Part, member;
அங்கம்.

avayavam
n. cf. அவயம்.
Cuscus grass;
இலாமிச்சை. (பச். மூ.)

DSAL


அவயவம் - ஒப்புமை - Similar