Tamil Dictionary 🔍

அவையம்

avaiyam


அறிஞர் கூட்டம் ; நியாயம் உரைக்கும் சபையோர் ; அவைக்களம் ; இலாமிச்சை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இலாமிச்சை. (வை. மூ.) Cuscusgrass; நியாயம் உரைக்கும் சபையோர். சிறந்தகொள்கை யறங்கூ றவையமும் (மதுரைக்.492). 2. Judges; பண்டிதர் கூட்டம்.; 1. Assembly of learned men; சபாமண்டபம். வாய்மை யிகழ்ந்துளானவை யத்தைமுன் னீறுசெய்து (கந்தபு.சதமுக.21). 3. Assembly hall;

Tamil Lexicon


avaiyam
n. id.
1. Assembly of learned men;
பண்டிதர் கூட்டம்.;

2. Judges;
நியாயம் உரைக்கும் சபையோர். சிறந்தகொள்கை யறங்கூ றவையமும் (மதுரைக்.492).

3. Assembly hall;
சபாமண்டபம். வாய்மை யிகழ்ந்துளானவை யத்தைமுன் னீறுசெய்து (கந்தபு.சதமுக.21).

avaiyam
n. cf. அவயம்.
Cuscusgrass;
இலாமிச்சை. (வை. மூ.)

DSAL


அவையம் - ஒப்புமை - Similar