அவிநயம்
avinayam
காண்க : அபிநயம் ; ஓர் யாப்பிலக்கணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓர் யாப்பிலக்கணம். (நன்.369, மயிலை.) 2. Name of a treatise on Prosody by Avinayaṉār; (மதுரைப்.12) 1. Gesticulation. See அபிநயம். அவிநயங் காட்டி
Tamil Lexicon
அபிநயம், s. gestures, theatrical action, நாட்டியம். அவிநயசாலை, theatre. அபிநயர், actors.
J.P. Fabricius Dictionary
, [avinayam] ''s.'' Indication of passion by look, gesture, &c., theatrical gesture or action, நாட்டியம். 2. A work on Pro sody, ஓர்நூல். See அபிநயம். ''(p.)''
Miron Winslow
avinayam
n. abhi-naya.
1. Gesticulation. See அபிநயம். அவிநயங் காட்டி
(மதுரைப்.12)
2. Name of a treatise on Prosody by Avinayaṉār;
ஓர் யாப்பிலக்கணம். (நன்.369, மயிலை.)
DSAL