அளவம்
alavam
ஒருவனைப்போல் நடித்துப் பரிகசித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவனைப்போல் நடித்துப் பரிகசிக்கை. என்னை அளவம் காண்பித்தான். Loc. Mimicry, ridicule by imitation;
Tamil Lexicon
aḷavam
n. prob. அளவு-.
Mimicry, ridicule by imitation;
ஒருவனைப்போல் நடித்துப் பரிகசிக்கை. என்னை அளவம் காண்பித்தான். Loc.
DSAL