அவலம்
avalam
துன்பம் ; வறுமை ; பலவீனம் ; கவலை ; கேடு ; குற்றம் ; நோய் ; அழுகை ; அவலச்சுவை ; மாயை ; பயன்படாது ஒழிதல் ; இடப்பக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடப்பால். (நாநார்த்த.) Left side; பயனின்மை. செய்ததெல்லாம் அவலமாயிற்று. Tj. 1. Fruitlessness, uselessness; கேடு. தாங்கிய வருந்துய ரவலந் தூக்கின் (கலித். 48). 2. Damage; பயன் படாதொழிவது. கற்றதுங் கேட்டது மவலமாய்ப் போத னன்றோ. (தாயு.சச்சி.5). That which becomes fruitless, unprofitable; பலவீனம். (W.) Weakness, faintness, feebleness; சோகரசம். (தொல்.பொ.251, உரை). 8. Pathetic sentiment, one of eight mey-p-pāṭu , q.v.; நோய். (பிங்) 7. Sickness, disease; குற்றம். அஃதவலமன்றுமன (கலித்.108) 6. Fault; கவலை. நெஞ்சத் தவல மிலர் (குறள்.1072) 5.Care, anxiety; மாயை. (மதுரைக்.208, உரை) 4. Illusion; அழுகை. அவலங்கொண் டழிவலோ (சிலப்.18. 41) 3. Weeping, sorrowing; தரித்திரம். கெடுகநின் னவலம் (பெரும்பாண்.38) 2. Poverty, want; துன்பம். செய்வினை முற்றாமலாண்டோ ரவலம் படுதலு முண்டு (கலித்.19); 1. Suffering, pain, distress;
Tamil Lexicon
s. அ+பலம், asylum, பலவீனம்; 2. calamity, துன்பம்; 3. disease.
J.P. Fabricius Dictionary
நோய்.
Na Kadirvelu Pillai Dictionary
, [avalam] ''s.'' [''priv.'' அ, ''et'' பலம், ''strength.]'' Weakness, feebleness, பலவீனம். 2. Suffering, pain, sorrow, distress, ex treme sympathy, துன்பம். 3. Fainting, swooning, syncope, சோர்வு. 4. ''[in rhetoric.]'' Despair, dismay, intense grief, one of the nine passions or emotions. See இரசம். ''(p.)''
Miron Winslow
avalam
n. cf.a-bala.
1. Suffering, pain, distress;
துன்பம். செய்வினை முற்றாமலாண்டோ ரவலம் படுதலு முண்டு (கலித்.19);
2. Poverty, want;
தரித்திரம். கெடுகநின் னவலம் (பெரும்பாண்.38)
3. Weeping, sorrowing;
அழுகை. அவலங்கொண் டழிவலோ (சிலப்.18. 41)
4. Illusion;
மாயை. (மதுரைக்.208, உரை)
5.Care, anxiety;
கவலை. நெஞ்சத் தவல மிலர் (குறள்.1072)
6. Fault;
குற்றம். அஃதவலமன்றுமன (கலித்.108)
7. Sickness, disease;
நோய். (பிங்)
8. Pathetic sentiment, one of eight mey-p-pāṭu , q.v.;
சோகரசம். (தொல்.பொ.251, உரை).
avalam
n. a-bala.
Weakness, faintness, feebleness;
பலவீனம். (W.)
avalam
n. a-phala.
That which becomes fruitless, unprofitable;
பயன் படாதொழிவது. கற்றதுங் கேட்டது மவலமாய்ப் போத னன்றோ. (தாயு.சச்சி.5).
avalam
n. a-phala.
1. Fruitlessness, uselessness;
பயனின்மை. செய்ததெல்லாம் அவலமாயிற்று. Tj.
2. Damage;
கேடு. தாங்கிய வருந்துய ரவலந் தூக்கின் (கலித். 48).
a-valam
n. அ+வலம்.
Left side;
இடப்பால். (நாநார்த்த.)
DSAL