Tamil Dictionary 🔍

அதவம்

athavam


அத்திமரம் ; நெய்த்துடுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அத்தி. வெண்கோட் டதவத் தெழுகுளிறு மிதித்த வொருபழம் (குறுந். 24). 1. Country fig; நெய்த்துடுப்பு. அதவமாய் நறுநெயுண்டு (கம்பரா. விராதன். 45). 2. Sacrificial ladle; பின்பு. (சிந்தா. நி. 140.) Then, afterwards;

Tamil Lexicon


[atvm ] --அதவு, ''s.'' The fig tree, அத்திமரம், Ficus, ''L.''

Miron Winslow


atavam
n. அதவு
1. Country fig;
அத்தி. வெண்கோட் டதவத் தெழுகுளிறு மிதித்த வொருபழம் (குறுந். 24).

2. Sacrificial ladle;
நெய்த்துடுப்பு. அதவமாய் நறுநெயுண்டு (கம்பரா. விராதன். 45).

atavam
adv. atha.
Then, afterwards;
பின்பு. (சிந்தா. நி. 140.)

DSAL


அதவம் - ஒப்புமை - Similar