Tamil Dictionary 🔍

அவசம்

avasam


தன்வசப்படாமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தன்வசப்படாமை. ஆவிய தில்லா ளென்ன வவசமாய் (கந்தபு.வள்ளியம்.153). Bewilderment, being beside oneself, not having one's own free will;

Tamil Lexicon


s. (அ. priv.) swooning; swoon.

J.P. Fabricius Dictionary


பரவசம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [avacam] ''s.'' [''priv.'' அ, ''et'' வச.] Sus pension, a bewildering or obstruction of the senses as in delirium, swooning, &c., பரவசம். Wils. p. 81. AVASHA.

Miron Winslow


avacam
n. a-vaša.
Bewilderment, being beside oneself, not having one's own free will;
தன்வசப்படாமை. ஆவிய தில்லா ளென்ன வவசமாய் (கந்தபு.வள்ளியம்.153).

DSAL


அவசம் - ஒப்புமை - Similar