அவதி
avathi
துன்பம் ; எல்லை ; தவணை ; அளவு ; கணக்கு ; ஐந்தாம் ; வேற்றுமை ; எல்லைப்பொருள் ; அவதிஞானம் ; பரிச்சேதம் ; காலம் ; குழி ; விடுமுறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விடுமுறை. Nā. 4. Leave; குழி. (நாநார்த்த.) 3. Pit; காலம். (நாநார்த்த.) 2. Time; தவணை. அத்தனக்குணின் பொருடர வவதியீ கென்றான் (அரிச்.பு.சூழ்வினை.98). 3. Fixed term, stipulated time for repayment, 'rest'; கணக்கு. ஆயிர மாயிர மவதிசே ரவுணர் (கந்தபு.வச்சிரவா.54). 5. Number; அளவு. எள்ளவதியேனுங் கன்மமடாது (கம்பரந்.48). 4. Extent, measure; துன்பம். பாழவதிப் படவெனக்கு முடியாது (தாயு.பன்மாலை.4). Suffering, distress; எல்லை. (பிங்); 1. Boundary, limit; ஐந்தாம் வேற்றுமை எல்லைப் பொருள். (பி.வி.9). 2. One of the senses of abl.; வாயிதா. Nā. 5. Adjournment; ஆங்குமுனி யவதியி னறிந்தபொரு ளதனை (யசோதர.5, 23). 6. Occult powers. See அவதிஞானம். பரிச்சேதம். (நாநார்த்த.) 1. Bit, section;
Tamil Lexicon
s. limit, term, எல்லை; 2. season, சமயம்; 3. the fixed time of life, extremity, முடிவு; 4. distress, ஆபத்து; 5. number, கணக்கு; 6. extent, measure, அளவு, & c; 6. occult powers. அந்த அவதியாய் அதைச் செய், make it within that term. அவதிப்பட, to be in great straits. அவதியிட, to tell one his fatal day as astrologers do. அவதிக்காரகம், the 5th. case in gram. mar denoting separation. காலாவதி, limit of time; time limit.
J.P. Fabricius Dictionary
அளவு, எல்லை.
Na Kadirvelu Pillai Dictionary
, [avati] ''s.'' Period, time, season, தவணை. 2. Expiration of a term, limit, termination, எல்லை. Wils. p. 78.
Miron Winslow
avati
n. [T.K. avadhi.] cf. ava-sthā.
Suffering, distress;
துன்பம். பாழவதிப் படவெனக்கு முடியாது (தாயு.பன்மாலை.4).
avati
n. ava-dhi.
1. Boundary, limit;
எல்லை. (பிங்);
2. One of the senses of abl.;
ஐந்தாம் வேற்றுமை எல்லைப் பொருள். (பி.வி.9).
3. Fixed term, stipulated time for repayment, 'rest';
தவணை. அத்தனக்குணின் பொருடர வவதியீ கென்றான் (அரிச்.பு.சூழ்வினை.98).
4. Extent, measure;
அளவு. எள்ளவதியேனுங் கன்மமடாது (கம்பரந்.48).
5. Number;
கணக்கு. ஆயிர மாயிர மவதிசே ரவுணர் (கந்தபு.வச்சிரவா.54).
6. Occult powers. See அவதிஞானம்.
ஆங்குமுனி யவதியி னறிந்தபொரு ளதனை (யசோதர.5, 23).
avati
n. avadhi.
1. Bit, section;
பரிச்சேதம். (நாநார்த்த.)
2. Time;
காலம். (நாநார்த்த.)
3. Pit;
குழி. (நாநார்த்த.)
4. Leave;
விடுமுறை. Nānj.
5. Adjournment;
வாயிதா. Nānj.
DSAL