Tamil Dictionary 🔍

அதி

athi


வலைச்சாதி ; மிகுதிப்பொருளைத் தரும் ஓர் இடைச்சொல் ; அதிகம் ; அப்பால் ; மேன்மை ; சிறப்பு முதலிய பொருள் தரும் ஒரு வடமொழி முன்னொட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வலைச் சாதி. காதலியோ டதியரையன் கனகமழை பொழிந்து (திருவாலவா.22,18.) The Valaiya caste; மிகுதிப்பொருளதோ ரிடைச்சொல். (குறள், 636, உரை.);. மிகுதி. Colloq. Pref. implying excessiveness, intensity, used generally with Skt. words; Excess;

Tamil Lexicon


prefix denoting excess, as அதி சீக்கிரம், அதிவேகம், great velocity. அதிரோகம், a complicated disease, consumption.

J.P. Fabricius Dictionary


[ati ] . A particle used as a prefix to words from Sanscrit to increase their meaning, மிகுதிப்பொருளைக்காட்டுமடைசொல். Wils. p. 15. ATI.

Miron Winslow


ati
n.
The Valaiya caste;
வலைச் சாதி. காதலியோ டதியரையன் கனகமழை பொழிந்து (திருவாலவா.22,18.)

ati
ati. part.; n.
Pref. implying excessiveness, intensity, used generally with Skt. words; Excess;
மிகுதிப்பொருளதோ ரிடைச்சொல். (குறள், 636, உரை.);. மிகுதி. Colloq.

DSAL


அதி - ஒப்புமை - Similar