அவகதி
avakathi
தாழ்ந்தநிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிவு. (சிந்தா. நி. 314.) Knowledge; தாழ்ந்த நிலை. அவமாய தேவ ரவ கதியி லழுந்தாமே (திருவாச. 11, 4). State of degradation;
Tamil Lexicon
ava-kati
n. ava-gati.
State of degradation;
தாழ்ந்த நிலை. அவமாய தேவ ரவ கதியி லழுந்தாமே (திருவாச. 11, 4).
avakati
n. ava-gati.
Knowledge;
அறிவு. (சிந்தா. நி. 314.)
DSAL