Tamil Dictionary 🔍

அவமதி

avamathi


அவமானம் ; நிந்தனை ; இகழ்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவமானம். இழிஞன் புலைக்கரந் தீண்டி யென்னை யவமதி செய்திட (காஞ்சிப்பு. பரசிரா. 42). Disregard, disgrace, contempt;

Tamil Lexicon


, ''s.'' Insulting treatment.

Miron Winslow


avamati
n. ava-mati.
Disregard, disgrace, contempt;
அவமானம். இழிஞன் புலைக்கரந் தீண்டி யென்னை யவமதி செய்திட (காஞ்சிப்பு. பரசிரா. 42).

DSAL


அவமதி - ஒப்புமை - Similar