அவந்தி
avandhi
முக்திநகர் ஏழனுள் ஒன்றாகிய உச்சயினி ; காடி ; கிளி ; பிள்ளை பெற்றவள் ; காய்க்கும் மரம் ; ஈற்றுப்பசு கோவைக்கொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிள்ளைபெற்றவள். 1. Woman who has borne children; காடி. (தைலவ. தைல. 119.) Vinegar, fermentation of rice-water; கோவை. (பச். மூ.) Indian caper; கிளி. (பிங்.) 2. Parrot; சத்தபுரியு ளொன்றாகிய உச்சயினி. (பிங்.) 1. Ujjain, one of cattapuri , q.v.; ஈற்றுப்பசு. 3. Cow that has calved; காய்க்கும் மரம். 2. Fruit-bearing tree;
Tamil Lexicon
, [avanti] ''s.'' Avanthy or the modern Ougein, one of the seven sacred cities, சத்தபுரியினொன்று. See புரி. Wils. p. 79.
Miron Winslow
avanti
n. Avanti.
1. Ujjain, one of cattapuri , q.v.;
சத்தபுரியு ளொன்றாகிய உச்சயினி. (பிங்.)
2. Parrot;
கிளி. (பிங்.)
avanti
n. avanti-sōma.
Vinegar, fermentation of rice-water;
காடி. (தைலவ. தைல. 119.)
avanti
n. a-vandhyā. (நாநார்த்த.)
1. Woman who has borne children;
பிள்ளைபெற்றவள்.
2. Fruit-bearing tree;
காய்க்கும் மரம்.
3. Cow that has calved;
ஈற்றுப்பசு.
avanti
n.
Indian caper;
கோவை. (பச். மூ.)
DSAL