அவநுதி
avanuthi
ஒன்றன் தன்மையை மறுத்துவேறொன்றன் தன்மையை ஏற்றிக் கூறும் அணி புகழ்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒன்றன் தன்மையை மறுத்து வேறொன்றன் தன்மையை ஏற்றிக்கூறும் அணி. (தண்டி. 73.) A figure of speech which denies to an object one of its own attributes and ascribes another which is foreign to it;
Tamil Lexicon
, [avanuti] ''s.'' A species of figure in rhetoric--one of the thirty-five, embrac ing several varieties, முப்பத்தைந்தலங்காரத்தி னொன்று, அஃது சிறப்பு, பொருள் இவற்றினுண்மை யை மறுத்துப் பிறிதொன்றாகவுரைப்பது.
Miron Winslow
avanuti
n. apa-hnuti.
A figure of speech which denies to an object one of its own attributes and ascribes another which is foreign to it;
ஒன்றன் தன்மையை மறுத்து வேறொன்றன் தன்மையை ஏற்றிக்கூறும் அணி. (தண்டி. 73.)
DSAL