Tamil Dictionary 🔍

அழுத்து

aluthu


அழுத்துகை ; பதிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழுத்துகை. ஓர் அழுத்து அழுத்தினான். 1. Pressure; பதிவு. நகநுதி யழுத்தைக் காட்டி (திருப்பு.404). 2. Imprint, impression;

Tamil Lexicon


III. v. t. (causative of அழுந்து) press, அமுக்கு; 2. make firm, strong, compact, உரமாக்கு; 3. set gems in gold, இழை; 4. be heavy handed in writing; 5. reiterate, insist upon, maintain tenaciously, ஜாதி; 6. shoot, எய். எழுத்தாணி அழுத்தாமல் எழுத, to use the iron style lightly in writing. அழுத்திப் பேச, to speak impressively. அழுத்தும் சுமை, a heavy burden.

J.P. Fabricius Dictionary


, [aẕuttu] கிறேன், அழுத்தினேன், வேன், அழுத்த, ''v. a.'' To press, press hard as in writing with a heavy hand, impress, im print, அழுந்தச்செய்ய. 2. To make firm, com pact, உரப்பிக்க. 3. To set diamonds, &c., enchase, inlay fine gold in jewels, பதிக்க. 4. To repeat, reiterate sentiments or argu ments in order to make an impression on the minds of others, to insist upon, main tain tenaciously, கருத்திலிருத்த. ''(c.)'' இதை யுன்மனதிலே யழுத்திப்பார். Imprint this on your mind and attend to it.

Miron Winslow


aḻuttu
n. அழுத்து-.
1. Pressure;
அழுத்துகை. ஓர் அழுத்து அழுத்தினான்.

2. Imprint, impression;
பதிவு. நகநுதி யழுத்தைக் காட்டி (திருப்பு.404).

DSAL


அழுத்து - ஒப்புமை - Similar